Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள கொழும்பு பங்கு சந்தை

உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள கொழும்பு பங்கு சந்தை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச் சந்தை மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் (6) ஆம் திகதி பகல் 12:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தேர்தல் வேலைகளை கருத்திற்கொண்டு பங்குச் சந்தை மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலை குறியீடுகளும் இன்று (02) உயர்ந்துள்ளன.

அனைத்து பங்கு விலை குறியீடுகளும் 51.80 புள்ளிகள் அதிகரித்து 15,851.74 ஆக பதிவாகியிருந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!
உலக செய்திகள்

வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!

June 25, 2026
சாதாரண தர பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே பெறமுடியும்
செய்திகள்

சாதாரண தர பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே பெறமுடியும்

June 25, 2026
மூதூர் பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது
செய்திகள்

மூதூர் பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது

June 25, 2026
ஆஸாத் மௌலானாவுடன் கோட்டாபய இருக்கும் புகைப்படம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு
செய்திகள்

ஆஸாத் மௌலானாவுடன் கோட்டாபய இருக்கும் புகைப்படம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

June 25, 2026
தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்
செய்திகள்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

June 24, 2026
Next Post
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைப்பு

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு