மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அந்த அடிப்படையில்,
இலங்கை தமிழரசு கட்சி -540 வாக்குகள்- 01 உறுப்பினர்
ஐக்கியதேசிய கட்சி -3537-வாக்குகள் 04 உறுப்பினர்
முஸ்லிம் காங்கிரஸ்-
தமிழ் கூட்டமைப்பு-535- வாக்குகள் 01உறுப்பினர்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்-642- வாக்குகள் 02உறுப்பினர்
தேசியமக்கள் சக்தி -1127வாக்குகள்- 01உறுப்பினர்
மேலதிக விபரங்கள் கீழே









