முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க குற்றப்புலனாய்வுதிணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சி.ஐ.டி க்கு இன்று (22) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்.