Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் கவிஞர் முத்துமாதவனின் மூன்றாவது நூல் ‘வேரை மறந்த விழுதுகள்’ வெளியீட்டு விழா

மட்டக்களப்பில் கவிஞர் முத்துமாதவனின் மூன்றாவது நூல் ‘வேரை மறந்த விழுதுகள்’ வெளியீட்டு விழா

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்புக் கறுவாக்கேணியில் வாழும் கவிஞர் முத்துமாதவன் தனது மூன்றாவது சிறுகதை நூல் ‘வேரை மறந்த விழுதுகள்’ ஐ வெளியிட்டு விழாவை நேற்று (28) கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி மண்டபத்தில் முன்னெடுத்தார்.

விழாவை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுசரித்தது. கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலன் தலைமையில் நடந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் கலந்து கொண்டார்.

கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி அதிபர் சி.சிவநேசராசா மற்றும் பிரதேச சமூக சேவையாளர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து, மலர் மாலை அணிவித்து வரவேற்பும், மங்கள விளக்கேற்றலும், மௌன இறை வணக்கமும் நடைபெற்றன.

நிகழ்வில் தமிழ் மொழி வாழ்த்து ஆசியுரையை சிவஸ்ரீ கண்ணன் குருக்கள் வழங்கியதன் பின்னர், வரவேற்புரையை ந.காண்டீபன், சிறப்புரையை ஊடகவியலாளர் த.நடராசா, நூல் அறிமுகவுரையை தமிழ் ஆசிரிய ஆலோசகர் எ.ஜெயரஞ்சித் வழங்கினர். நூல் ஆய்வினை கிரான் மத்திய கல்லூரி ஆசிரியர் பாரதி சாஜகான் முன்னெடுத்தார். நூலின் முதல் பிரதியை த.சதானந்தன் பெற்றார்.

நிகழ்வின் இறுதியில் நூலாசிரியர் உரையாற்றி, லா.தவசுதனின் நன்றியுரையுடன் ‘வேரை மறந்த விழுதுகள்’ வெளியீட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்
செய்திகள்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

June 24, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

June 24, 2026
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

June 24, 2026
கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

June 24, 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
Next Post
வந்த வேகத்தில் திரும்பிய அர்ச்சுனா; வழங்கப்பட்டது பிணை

வந்த வேகத்தில் திரும்பிய அர்ச்சுனா; வழங்கப்பட்டது பிணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு