மாவீரர் தின அஞ்சலிக்காக இன்றைய தினம் (23) தாண்டியடி துயிலும் இல்ல சிரமதான மற்றும் ஏற்பாட்டு பணிகள் ஆரம்பமாகின.
இதில் தமிழ் ஈழ உணர்வாளர்கள் மற்றும் வவுணதீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.