Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜூலை 1 முதல் வருடாந்திர பஸ் கட்டணத் திருத்தம்?

ஜூலை 1 முதல் வருடாந்திர பஸ் கட்டணத் திருத்தம்?

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தத்தை எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பான எழுத்துப்பூர்வ கோரிக்கை நேற்று (24) கையளிக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் அடுத்த ஐந்து நாட்களுக்குள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள எரிபொருள் விலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, அனைத்து தனியார் பஸ் சங்கங்களுடனும் கலந்துரையாடிய பின்னர், வழக்கம்போல் ஜூலை 1 ஆம் திகதி முதல் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பஸ் கட்டண திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 12 அதிவேக மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 12 அதிவேக மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

June 25, 2026
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவின் மகன் ரஹித ராஜபக்‌ஷ கைது!
செய்திகள்

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவின் மகன் ரஹித ராஜபக்‌ஷ கைது!

June 25, 2026
டெங்குவுடன் சிக்குன்குனியாவும் பரவல்; சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!
செய்திகள்

டெங்குவுடன் சிக்குன்குனியாவும் பரவல்; சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

June 25, 2026
ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும கொடுப்பனவு!
செய்திகள்

ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும கொடுப்பனவு!

June 25, 2026
வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!
உலக செய்திகள்

வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!

June 25, 2026
சாதாரண தர பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே பெறமுடியும்
செய்திகள்

சாதாரண தர பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே பெறமுடியும்

June 25, 2026
Next Post
டெங்குவுடன் சிக்குன்குனியாவும் பரவல்; சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

டெங்குவுடன் சிக்குன்குனியாவும் பரவல்; சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு