Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அம்மா மார்க்கெட்டிங்!

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அம்மா மார்க்கெட்டிங்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பிலுள்ள அம்மா மாக்கெட்டிங் நிறுவனம் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க செய்வது மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் எனும் தொனிப்பொருளில் உள்ளுர் உற்பத்தியாளர்களிற்கான சந்தை வாய்ப்பினை அம்மா மார்க்கெட்டிங் நிறுவனர்த்தினர் (20) திகதி முதல் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அம்மா மார்க்கெட்டிங் நிறுவனர்த்தின் முதலாவது கிளையினை கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் உள்ள Bridge Market இல் நேற்று(20) திகதி திறந்து வைத்துள்ளனர்.

மட்டக்களப்பில் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாக திகழ்கின்ற கல்லடி Bridge Market இல் இவர்களுக்கான சந்தை வாய்ப்பை அம்மா மாக்கெட்டிங் நிறுவனம் ஏற்படுத்தி கொடுப்பதனால் பல சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடிவதாகவும், இவ்வாறான சந்தை வாய்ப்பை மேலும் பல இடங்களில் நிறுவ உள்ளதுடன், மட்டக்களப்பில் இருந்து உள்ளூர் உற்பத்திகளை வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்கு சந்தை படுத்துவதுடன் ஏற்றுமதி செய்வதற்கும் அம்மா மார்க்கெட்டிங் நிறுவனத்தினர் முன்னின்று உழைக்கவுள்ளதாக அதன் நிறுவுனர் தெரிவித்துள்ளார்.

அம்மா மார்க்கெட்டிங் என்ற பெயரில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் நோக்கில் திறக்கப்பட்டுள்ள முதலாவது கிளை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!
செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!

June 24, 2026
தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா
அரசியல்

தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா

June 24, 2026
352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!
செய்திகள்

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

June 24, 2026
6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!
செய்திகள்

6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!

June 24, 2026
உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
செய்திகள்

உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

June 24, 2026
தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!
செய்திகள்

தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!

June 24, 2026
Next Post
கடற்படையினர் பயணித்த வாகனம் மோதி பெண் உயிரிழப்பு; திருமலையில் சம்பவம்!

கடற்படையினர் பயணித்த வாகனம் மோதி பெண் உயிரிழப்பு; திருமலையில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு