Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அயோத்தி கோவிந்த் தேவ் சுவாமிகள் நுவரெலியா ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு வருகை!

அயோத்தி கோவிந்த் தேவ் சுவாமிகள் நுவரெலியா ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு வருகை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் அயோத்தி நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இன்றைய தினம் (24) ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இன்று காலை 10 மணிக்கு நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு வருகைதந்த சுவாமி கோவிந்த் தேவ் மகாராஜை ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மலர்மாலை அணிவித்து வரவேற்றார்.

அதனை தொடர்ந்து நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி மாணவர்களின் கலாசார இசை, நடன நிகழ்வுகளோடு மங்கள வாத்தியம் முழங்க ஆலய பரிபாலன சபையினரால் கோவிந்த் தேவ் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

இதன்போது நுவரெலியா பிளக்பூல் சென் அன்தனிஸ் மாணவர்கள் மலர் தூவ, காயத்திரி பீடம் பாவரசா நர்த்தனாலயா மாணவர்களின் வரவேற்பு நடனத்தோடும் வரவேற்கப்பட்டார்.

தொடர்ந்து சுவாமி கோவிந்த் வருகையை நினைவுகூரும் முகமாக நினைவுக் கல்வெட்டு ஒன்றை திரை நீக்கம் செய்துவைத்ததுடன் விசேட பூஜைகளை தலைமையேற்று நடத்தினார்.

அதன் பின்னர், சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதித்தார். தொடர்ந்து, சுவாமிக்கு ஆலய நிர்வாக சபையினரால் நினைவுப் பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அடுத்து, எஸ்போட் விருந்தகத்தில் ஆலய நிர்வாக சபையினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்
செய்திகள்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்

June 24, 2026
கோட்டாபயவின் விசாரணை மனு பிற்போடப்பட்டது
செய்திகள்

கோட்டாபயவின் விசாரணை மனு பிற்போடப்பட்டது

June 24, 2026
வீடு விற்பனைக்கும் வாகன விற்பனைக்கும் வரி விலக்கு; இறைவரித் திணைக்களம் விளக்கம்
செய்திகள்

வீடு விற்பனைக்கும் வாகன விற்பனைக்கும் வரி விலக்கு; இறைவரித் திணைக்களம் விளக்கம்

June 24, 2026
இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்
செய்திகள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

June 24, 2026
“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி
செய்திகள்

“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி

June 24, 2026
Next Post
இன்று நள்ளிரவு முதல் பால்மா விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் பால்மா விலை குறைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு