Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்ரசா மாணவனை காணவில்லை!

மத்ரசா மாணவனை காணவில்லை!

2 years ago
in செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ காவல் பிரிவிலுள்ள ரொட்டவெவ பகுதியில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

அநுராதபுர ஈமானியா அறபுக் கல்லூரியில் கல்வி கற்கும் மசூட் அஸ்மட் எனும் 15 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவனை கடந்த (16) ஆம் திகதியிலிருந்து காணவில்லையென மொரவெவ காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுவன், அறபு மத்ரசாவில் இருந்து கடந்த 10 ஆம் திகதி அன்று ரொட்டவெவ கிராமத்துக்கு வருகை தந்திருந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து, சனிக்கிழமை (18) அன்று தனது மகன் காணாமல் போனமை தொடர்பில் மொறவெவ காவல்துறையில் காணாமல் போன மாணவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மொறவெவ காவல்துறையினர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது
செய்திகள்

தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது

June 21, 2026
தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை
செய்திகள்

தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை

June 21, 2026
Next Post
பாணுக்குள் கிடந்த கண்ணாடித்துண்டு; யாழில் சம்பவம்!

பாணுக்குள் கிடந்த கண்ணாடித்துண்டு; யாழில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு