Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவிலுள்ள சாதாரண கடைகளில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி!

கனடாவிலுள்ள சாதாரண கடைகளில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கனடாவில் உள்ள மாகாணம் ஒன்றில் மதுபான விற்பனை குறித்து அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒன்றாரியோ மாகாணத்தில் மதுபான விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய கடைகளிலும் மதுபான வகைகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

“ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை
உலக செய்திகள்

“ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை

June 28, 2026
ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்
செய்திகள்

ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்

June 28, 2026
கின்னஸ் சாதனைக்காக பணம் அறவிட்ட விவகாரம் ; பிரதி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு
செய்திகள்

கின்னஸ் சாதனைக்காக பணம் அறவிட்ட விவகாரம் ; பிரதி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

June 28, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எப்பிட்டகடுவ தெரிவு
செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எப்பிட்டகடுவ தெரிவு

June 28, 2026
மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா; நாளை காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்
செய்திகள்

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா; நாளை காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

June 28, 2026
அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க அரசு திட்டம்
செய்திகள்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க அரசு திட்டம்

June 28, 2026
Next Post
பிரித்தானியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த தம்பதியினர்!

பிரித்தானியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த தம்பதியினர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு