Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் இந்து சகோதரர்களுக்கிடையே கிரிக்கெட் சமர்!

யாழில் இந்து சகோதரர்களுக்கிடையே கிரிக்கெட் சமர்!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கும் மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கும் இடையில் இந்து சகோதரர்களின் போர் என்னும் பெயரில் துடுப்பாட்டப் போட்டியொன்று முதன்முறையாக நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியானது ஜூன் மாதம் 14ம், திகதி மற்றும் 15ம் திகதிகளில் மானிப்பாய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இரு பாடசாலை பழைய மாணவர்களுக்கான ரி 20 துடுப்பாட்டப் போட்டியும் ஜூன் 16ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நூறுக்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்த இரு பாடசாலைகளின் இந்த போட்டித்தொடர் ஆரம்பமாகவுள்ளமையால் இப்பாடசாலைகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு பெரு விருந்தாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை உணவகங்களில் பல உணவுப் பொருட்களுக்கு தடை; சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்!
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பல உணவுப் பொருட்களுக்கு தடை; சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்!

June 24, 2026
வடக்கு கிழக்கில் இல்மனைட் அகழ்வு; அரசு மீண்டும் ஆரம்பிப்பதற்கான காரணம்?; சாணக்கியன் கேள்வி
அரசியல்

வடக்கு கிழக்கில் இல்மனைட் அகழ்வு; அரசு மீண்டும் ஆரம்பிப்பதற்கான காரணம்?; சாணக்கியன் கேள்வி

June 24, 2026
18 லம்போர்கினி காரில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்; நாமல் ராஜபக்ச
செய்திகள்

18 லம்போர்கினி காரில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்; நாமல் ராஜபக்ச

June 24, 2026
“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்
காணொளிகள்

“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்

June 24, 2026
சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!
செய்திகள்

சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!

June 24, 2026
ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!
செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!

June 24, 2026
Next Post
மாடு மேய்க்கச் சென்ற இளைஞன் குளக்கட்டில் சறுக்கி விழுந்து மரணம்!

மாடு மேய்க்கச் சென்ற இளைஞன் குளக்கட்டில் சறுக்கி விழுந்து மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு