Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கைகுண்டுடன் மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவன்!

கைகுண்டுடன் மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவன்!

2 years ago
in செய்திகள்

கண்டி, ஹசலக்க பிரதேசத்தில் மாணவர் ஒருவர் கைக்குண்டு ஒன்றை மேலதிக வகுப்புக்குக் கொண்டு சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்தனர்.

15 வயதுடைய இந்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் இந்த கைக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், இந்த மாணவன் கைக் குண்டை தனது மேலதிக வகுப்புக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கிருந்த மேலதிக வகுப்பு ஆசிரியரிடம் அதனைக் காண்பித்துள்ளார்.

இதனையடுத்து, மேலதிக வகுப்பு ஆசிரியர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன் கைக் குண்டை பாதுகாப்பாக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

பின்னர், இந்த கைக் குண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்
செய்திகள்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்

June 24, 2026
கோட்டாபயவின் விசாரணை மனு பிற்போடப்பட்டது
செய்திகள்

கோட்டாபயவின் விசாரணை மனு பிற்போடப்பட்டது

June 24, 2026
வீடு விற்பனைக்கும் வாகன விற்பனைக்கும் வரி விலக்கு; இறைவரித் திணைக்களம் விளக்கம்
செய்திகள்

வீடு விற்பனைக்கும் வாகன விற்பனைக்கும் வரி விலக்கு; இறைவரித் திணைக்களம் விளக்கம்

June 24, 2026
இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்
செய்திகள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

June 24, 2026
“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி
செய்திகள்

“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி

June 24, 2026
Next Post
இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளால் ஜெனீவா இணை அனுசரணை நாடுகள் கவலை!

இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளால் ஜெனீவா இணை அனுசரணை நாடுகள் கவலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு