Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவை நாயை விட்டு கடிக்க வைத்தவர் கைது!

சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவை நாயை விட்டு கடிக்க வைத்தவர் கைது!

2 years ago
in செய்திகள்

வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல வடுகொடவத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் வீடொன்றை சுற்றிவளைத்து சேதனையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவை வீட்டில் வளர்க்கும் நாயை விட்டு கடிக்கவிட்டார்.

பொலிஸாரை காயப்படுத்தியதால் சந்தேக நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தி சம்பவத்தை கட்டுப்படுத்தியதாக வெல்லம்பிட்டியப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் சந்தேக நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபான வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு மீதொட்டமுல்ல வடுகொடவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை சோதனையிடச் சென்ற போது அந்த முகவரியில் வசிக்கும் சந்தேக நபர் பொலிஸாரை வீட்டை பரிசோதிக்க விடாமல் தடுத்ததோடு வீட்டுக்குள் நுழைந்த பொலிஸாரை நாயை விட்டு கடிக்க வைத்து தாக்கி காயப்படுத்தியதுடன், அவர்களது பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் சார்ஜன்ட் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டதில் சந்தேக நபரின் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

தொடர்புடையசெய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்
செய்திகள்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

June 24, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

June 24, 2026
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

June 24, 2026
கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

June 24, 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
Next Post
மர்மமாக தோன்றும் தூண்கள்!

மர்மமாக தோன்றும் தூண்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு