Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய நால்வர் உயிரிழப்பு!

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய நால்வர் உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகில் சென்ற 6 மீனவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

இந்த மீனவர்கள் 6 பேரும் நேற்றுமுன்தினம் (28) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது கடற்பரப்பில் கண்டெடுத்த திரவத்தை அருந்தியுள்ள நிலையில், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய மூவரும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் நேற்று (29) முற்பகல் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த ஏனைய மூன்று மீனவர்களில் மற்றுமொருவர் ஒருவர் சற்று முன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஆறு மீனவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, ஏனைய இரு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்
செய்திகள்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்

June 24, 2026
கோட்டாபயவின் விசாரணை மனு பிற்போடப்பட்டது
செய்திகள்

கோட்டாபயவின் விசாரணை மனு பிற்போடப்பட்டது

June 24, 2026
வீடு விற்பனைக்கும் வாகன விற்பனைக்கும் வரி விலக்கு; இறைவரித் திணைக்களம் விளக்கம்
செய்திகள்

வீடு விற்பனைக்கும் வாகன விற்பனைக்கும் வரி விலக்கு; இறைவரித் திணைக்களம் விளக்கம்

June 24, 2026
இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்
செய்திகள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

June 24, 2026
“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி
செய்திகள்

“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி

June 24, 2026
Next Post
சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அண்ணன் கைது!

சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அண்ணன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு