Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்திய ஆசிய கரப்பந்தாட்ட போட்டியில் அரை இறுதிக்கு தெரிவான இலங்கை மகளீர் அணி!

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட போட்டியில் அரை இறுதிக்கு தெரிவான இலங்கை மகளீர் அணி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மாலைதீவில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது.

மாலைதீவுக்கு எதிரான போட்டியை 3 – 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை இந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும், நேபாளத்திற்கு எதிராக கடந்த வியாழக்கிழமை (18) நடைபெற்ற போட்டியில் 3 – 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணிக்கு அறையிறுதி வாய்ப்பு நேற்றுமுன்தின வெற்றியின் மூலம் கிடைக்கப்பபெற்றுள்ளது.

இந்நிலையில், இலங்கை தனது கடைசி குழுநிலைப் போட்டியில் கிர்கிஸ்தானை நேற்று (20) மாலை எதிர்த்தாடியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஜூலை 1 முதல் வருடாந்திர பஸ் கட்டணத் திருத்தம்?
செய்திகள்

ஜூலை 1 முதல் வருடாந்திர பஸ் கட்டணத் திருத்தம்?

June 25, 2026
ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும கொடுப்பனவு!
செய்திகள்

ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும கொடுப்பனவு!

June 25, 2026
வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!
உலக செய்திகள்

வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!

June 25, 2026
சாதாரண தர பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே பெறமுடியும்
செய்திகள்

சாதாரண தர பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே பெறமுடியும்

June 25, 2026
மூதூர் பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது
செய்திகள்

மூதூர் பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது

June 25, 2026
ஆஸாத் மௌலானாவுடன் கோட்டாபய இருக்கும் புகைப்படம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு
செய்திகள்

ஆஸாத் மௌலானாவுடன் கோட்டாபய இருக்கும் புகைப்படம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

June 25, 2026
Next Post
கொழும்பு பகுதி கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கொழும்பு பகுதி கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு