Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு பாதிப்பா?; சில யூ டியூப் நபர்களுக்கும் எச்சரிக்கை!

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு பாதிப்பா?; சில யூ டியூப் நபர்களுக்கும் எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள்

வைத்தியரும், பாராளுமன்ற உறுப்பினருமான அர்ச்சுனா இராமநாதன் தேர்தலுக்கு முன்னர் தனது வைத்தியர் பதவியை இராஜினாமா செய்யவில்லை எனவும் இதனால் அவர் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியும் எனவும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டிருந்தது.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தற்போது காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில் அவர் , சுகாதார அமைச்சானது தன்னை 2024.09.29 ஆம் திகதி அன்று தன்னை அப்பதவியிலிருந்து விலக்கி விட்டதாகவும் இதனால் தான் இராஜினாமா செய்ய வேண்டிய தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம் சில யூ டியூப் நபர்கள் (ஜில் தர்ஷன், ரூபன் மீடியா, நான் உங்கள் அரவிந்த்) தன்னுடைய காணொளி மற்றும் பெயரை பயன்படுத்த முடியாது எனவும் மீறி பயன்படுத்தும் பட்சத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் வரும் பணத்தில் மக்களுக்கு வீடு வாங்கி கொடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார் பிள்ளையான்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார் பிள்ளையான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு