சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.