இலங்கை கடற்படையின் புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் இலங்கை கடற்படையின் 26ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி இலங்கை கடற்படையின் தற்போதைய தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நாளை ஓய்வு பெற உள்ளார்.