Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மணற்சேனை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

மணற்சேனை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

1 hour ago
in செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – மணற்சேனை பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.

மூதூர் – மணற்சேனை இந்து மயான முன்றலில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வை, சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வின் போது, உயிரிழந்தவர்களின் நினைவாக ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் நினைவாக தீபம் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1986 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி மணற்சேனை கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளது. அந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!
செய்திகள்

LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!

July 17, 2026
அம்பாறையில் மோட்டார் சைக்கிள் விபத்து; பேருந்து டயரில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

அம்பாறையில் மோட்டார் சைக்கிள் விபத்து; பேருந்து டயரில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

July 17, 2026
எரிபொருள் QR முறைமை நீக்கப்படுமா?; வௌியான அறிவிப்பு!
செய்திகள்

எரிபொருள் QR முறைமை நீக்கப்படுமா?; வௌியான அறிவிப்பு!

July 17, 2026
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!
செய்திகள்

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!

July 17, 2026
ஆழியவளையில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து 14.5 கிலோ கஞ்சா மீட்பு!
செய்திகள்

ஆழியவளையில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து 14.5 கிலோ கஞ்சா மீட்பு!

July 17, 2026
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை; அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!
காணொளிகள்

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை; அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!

July 17, 2026
Next Post
LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!

LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு