Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புத்தாண்டு செய்தி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புத்தாண்டு செய்தி

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய வருடத்தில் புதிய பரிணாமத்திற்கு செல்லவேண்டிய சவால் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

“க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், அந்த சவாலை நிறைவேற்றுவதற்கு முழு அரசியல் அதிகாரமும் துணை நிற்கும் என்று கூறும் ஜனாதிபதி, புதிய அரசியல் கலாசாரத்துடன் புதிய வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, இலஞ்சமும் ஊழலும் புற்று நோயாக நாடு முழுவதும் பரவியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்கு அரசியல் அதிகாரத்தின் தலையீடும் முன்னுதாரணமும் போதாது என தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனங்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சரியாக புரிந்து கொண்டு அதற்கான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“எந்தவொரு வலுவான இயக்கத்தையும் தொடங்க, மிகவும் வலுவான அடித்தளம் தேவை. நமது நாடு, நம் தேசம் அதன் அடித்தளத்தை இழந்த நாடு. அடித்தளத்தை இழந்த நாடு. அது அதன் அடித்தளத்தை இழந்த நாடு. எனவே, ஆரம்ப அணுகுமுறையை நாங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு முடித்துள்ளோம்.

இந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு தேவையான அடித்தளத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம், அரசியல் அதிகாரம், அரசு இயந்திரம், சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பின் மீதான மரியாதை மற்றும் பாதுகாப்பு இந்த அடித்தளத்தை மிக வேகமாக உருவாக்கி வருகிறோம். எனவே, அரசின் மூன்று முக்கிய நோக்கங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

இதேவேளை, எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் வறுமையை ஒழிக்கும் புதிய பொருளாதார வேலைத்திட்டத்தின் ஆரம்பத்தை குறிப்பதாகவும், இரண்டாவதாக நாட்டை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மூன்றாவது வேலைத்திட்டம் Clean Sri Lanka வேலைத்திட்டம் எனவும், சிதைந்து சிதைந்து கிடக்கும் முழு தாய்நாட்டையும் மீட்டெடுப்பதற்காக அனைத்துத் துறைகளிலும் தூய்மைப்படுத்துவதே இதன் நோக்கங்களாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!
செய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!

September 24, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
Next Post
பெப்ரவரியில் வரவு செலவுத் திட்டம்; விவாதம் தொடர்பிலும் அறிவிப்பு

பெப்ரவரியில் வரவு செலவுத் திட்டம்; விவாதம் தொடர்பிலும் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு