Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள பணத்திற்கு வரி; அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம்

சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள பணத்திற்கு வரி; அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளின் மாத வருமானம் 150,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், அதற்கு வட்டிக்கு வரி வசூலிக்கப்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதியளித்தார்.

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வட்டிக்கு 10 வீத வரி பிடித்தம் செய்வது குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த வரி அறவீடு, 150,000 க்கு மேல் மாத வருமானம் உள்ள சிறுவர்களின் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அந்த வருமானத்தில் வட்டித் தொகை சேர்க்கப்பட்டால் மட்டுமே வரி விதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த வரி உடனடியாக செயல்படுத்தப்படாது, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை எளிதாக்க வங்கி அமைப்புடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!
செய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!

September 24, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
Next Post
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை யாராலும் அழிக்க முடியாது; மஹிந்த ராஜபக்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை யாராலும் அழிக்க முடியாது; மஹிந்த ராஜபக்ச

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு