எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பின் தலைமையில்
பல்வேறு விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எவ் நிகழ்வானது அம்மறை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட விநாயகபுரம் முகத்துவாரம் என்னும் இடத்தில் எதிர்வரும் 14.01.2024 அன்று பிற்பகல் 02 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த நிகழ்வில் விசேடமாக பட்டப்போட்டி, தொனி ஓட்டும் பொட்டி மற்றும் கயிறு இழுத்தல் போட்டி ஆகியன இடம் பெறவுள்ளன.
அதேசமயம் குறித்த இப் போட்டிகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பங்கு கொள்ளலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளதுடன், குறித்த இப் போட்டியுடன் இன்னிசை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.