Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருடனை 4 கிலோ மீற்றர் தேடிப்பிடித்த ஜோனி என்ற மோப்ப நாய்

திருடனை 4 கிலோ மீற்றர் தேடிப்பிடித்த ஜோனி என்ற மோப்ப நாய்

4 months ago
in செய்திகள்

வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்களை திருடி சென்றுள்ளனர்.

மின்கலங்கள் திருடப்பட்ட இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது.

திருட்டு சம்பவம் தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குருணாகலில் உள்ள பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை பொலிஸார் வரவழைத்துள்ளனர்.

ஜோனியை அழைத்து வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ரணசிங்க (90426) தேடுதல் நடவடிக்கைகாக மின்கலத்துடன் பொருத்தப்பட்டிருந்த முனையத்தை நாய்க்கு வழங்கினார்.

நாய் அதனை மோப்பம் பிடித்து வாரியபொல ஊடாக கிட்டத்தட்ட நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த விளக்கடுபொத்த பகுதியில் வீடொன்றுக்கு சென்றுள்ளது. அங்கு ஐந்து மின்கலங்களுடன் கையும் களவுமாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரசுக்கு எதிராக சபைகளை நிறுவுவதற்கு எதிர்க்கட்சி நிபந்தனையின்றி ஒத்துழைப்பு
செய்திகள்

அரசுக்கு எதிராக சபைகளை நிறுவுவதற்கு எதிர்க்கட்சி நிபந்தனையின்றி ஒத்துழைப்பு

May 11, 2025
யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

May 11, 2025
குணச்சித்திர நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்
உலக செய்திகள்

குணச்சித்திர நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்

May 11, 2025
கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
செய்திகள்

கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

May 11, 2025
வீடமைப்புக்கு தோட்டக் காணியை விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் உத்தரவு
செய்திகள்

வீடமைப்புக்கு தோட்டக் காணியை விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் உத்தரவு

May 11, 2025
போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் – இந்தியா அறிவிப்பு
செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் – இந்தியா அறிவிப்பு

May 11, 2025
Next Post
டயானா கமகே மீதான குற்றச்சாட்டு; நீதிபதியின் உத்தரவு

டயானா கமகே மீதான குற்றச்சாட்டு; நீதிபதியின் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு