Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மகளீர் அபிவிருத்தி பயிற்சி நிலைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு – 2024

மட்டக்களப்பில் மகளீர் அபிவிருத்தி பயிற்சி நிலைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு – 2024

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மகளீர் அபிவிருத்தி பயிற்சி நிலைய கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (30) இருதயபுரம், கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றது.

இக் கண்காட்சியானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.v வாசுதேவன் தலைமையில் நடைபெற்றதுடன், குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப்பணிப்பாளர் திரு.k இளங்குமுதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்துடன் கெளரவ அதிதியாக முன்னாள் கிராம அபிவிருத்தி மாகாணப்பணிப்பாளர் மற்றும் தற்போதைய மாநகரசபை ஆணையாளருமான திரு. N தனஞ்ஜெயன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.k கோகுலராஜன், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.S சதாகரன் ஆகியோர் கலந்து இந் நிகழ்வினை சிறப்பித்தனர்.

மேலும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி டிலானி ஆதித்தன், சிரேஷ்ட தையல் போதனாசிரியர் மற்றும் மாதர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அதேசமயம் இவ் மகளீர் அபிவிருத்தி பயிற்சி நிலையமானது கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் கீழ் இயங்கி வருகின்றது. இங்கு யுவதிகளும் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், இங்கு பயிற்சிகளை மேற்கொண்டு திறன்பட பயிற்சிகளை முடித்த யுவதிகளை ஊக்குவிக்கும் முகமாகவே இவ் நிகழ்வு இடம்பெற்றதுடன், சான்றுதல்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
ஜப்பானில் தாதியர் வேலை வாய்ப்பு; வெளியான தகவல்

ஜப்பானில் தாதியர் வேலை வாய்ப்பு; வெளியான தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு