ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்துடன், நுவரெலியாவில் உறைபனிக்கட்டிகள் விழும். ஆனால் இம்முறை நுவரெலியாவில் காலை வேலையில் இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிக பனிப்பொழிவு காணப்பட்டது.
இந்நிலைமையில், நுவரெலியா பிரதேசத்தில் வெப்பநிலை 4-7 பாகை செல்சியஸ் காணப்பட்டது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-441-1024x636.png)
காலை 8.30 மணிக்கு முன் கடும் குளிராகவும், மதியம் கடும் வெயிலாகவும் காணப்படுகிறது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-442-1024x598.png)