இன்று (11) முதல் மோட்டார் வாகனங்கள், உள்ளிட்ட நான்கு பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அதற்கமைய, மோட்டார் வாகனங்கள், சிகரெட், புகையிலை மற்றும் குளிர்பானங்கள் மீதான வரியை 5.9 வீதம் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.