மட்டக்களப்பு ஒட்டமாவடியில் இருந்து ஜெயந்தியாய நோக்கி சென்றவரை 3ம் கட்டை புனானை எனும் இடத்தில் வைத்து காட்டு யானை வழி மறித்து தாக்கியதில் (40) வயது மதிக்கத்தக்க பாயிஸ் எனும் நபர் ஒருவரை காயங்களுடன் வழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-482.png)
குறித்த சம்பவமானது நேற்று இரவு 8.40 மணியளவில் நடந்துள்ளது.மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு மாற்றப்பட உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.