Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்த தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எச்சரிக்கை; இலங்கை பொலிஸார் விசாரணை

இந்த தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எச்சரிக்கை; இலங்கை பொலிஸார் விசாரணை

3 months ago
in செய்திகள்

துபாயிலிருந்து இலங்கை தொழிலதிபர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு மிரட்டி, கப்பம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பாக இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொடை குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த மோசடியுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்ற 32 வயதுடைய நபர் என்பது தெரியவந்துள்ளது.

துபாயில் உள்ள குற்றவாளிகள், இலங்கையில் இருக்கும் சிலரைப் பயன்படுத்தி, தொலைபேசி எண்கள் ஊடாகவும் நவீன முறைகளை பயன்படுத்தியும் மோசடிகளை மேற்கொண்டுள்ளனர்.

கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் தொலைபேசி எண்களை பயன்படுத்தி, மிரட்டல் அழைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தங்கள் அழைப்புகள் ஒரு தொலைபேசி நிறுவனத்திலிருந்து வருவதாக மக்கள் நம்புவதற்காக, தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தியுள்ளமை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசடியான முறையில், “சீட்டிழுப்பு மூலம் பரிசு வென்றுள்ளீர்கள்” என்று கூறி, பரிசை பெற்றுக்கொள்வதற்காக அனுப்பப்படும் OTP (ஒட்டிபி) எண்ணை பகிருமாறு கோரியுள்ளனர்.

பின்னர், அந்த OTP எண்ணை பயன்படுத்தி, தொடர்புடைய தொலைபேசி எண்ணின் தகவல்களை களவாடி, அதற்குரிய e-SIM உருவாக்கி, கப்பம் வசூலித்துள்ளனர்.

இந்த மோசடியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த 4 தொலைபேசி எண்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்:

அந்தவகையில் 076 944 9126, 071 564 97 53, 076 413 26 85, 074 149 75 54 இத்தகைய எண்களிலிருந்து அழைப்புகள் வந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை தரம் 6 மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி
செய்திகள்

கல்முனை தரம் 6 மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி

May 11, 2025
ஆனையிறவு உப்பின் பெயர் மாற்றம்- அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
செய்திகள்

ஆனையிறவு உப்பின் பெயர் மாற்றம்- அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

May 11, 2025
“அரசின் மௌனம் சீண்டலுக்கான அனுமதிப் பத்திரம்”; அம்ஷிகாவிற்காக நீதிகோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
காணொளிகள்

“அரசின் மௌனம் சீண்டலுக்கான அனுமதிப் பத்திரம்”; அம்ஷிகாவிற்காக நீதிகோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

May 11, 2025
கெரண்டி எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு மில்லியன் இழப்பீடு
செய்திகள்

கெரண்டி எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு மில்லியன் இழப்பீடு

May 11, 2025
மட்டு கிரான்குளத்தில் பழங்களை ஏற்றி சென்ற வாகனம் விபத்து
செய்திகள்

மட்டு கிரான்குளத்தில் பழங்களை ஏற்றி சென்ற வாகனம் விபத்து

May 11, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலிக்காக அனைவரையும் அழைக்கும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்
காணொளிகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலிக்காக அனைவரையும் அழைக்கும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

May 11, 2025
Next Post
கர்ப்பிணிகள்- மகளிர் பாதுகாப்பு – சுகாதார சேவைகள் போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்

கர்ப்பிணிகள்- மகளிர் பாதுகாப்பு - சுகாதார சேவைகள் போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு