இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
கொத்மலையின் கரண்டி எல்ல பகுதியிலலுள்ள பள்ளத்தாக்கில் இன்று(11) காலை பயங்கர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்தில் 78ற்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் அதில் தற்போது வரை 21பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
