ஜீவன் தொண்டமான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்தரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இச்சந்திப்பானது தி.மு.க தலைமையகத்தில் நேற்று (19) சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
