Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத நிகழ்வுகளுக்கு கிழக்கிலங்கை வாழ் பக்த அடியார்களுக்கு அழைப்பு

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத நிகழ்வுகளுக்கு கிழக்கிலங்கை வாழ் பக்த அடியார்களுக்கு அழைப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கிலங்கையில் மட்டு வாழைச்சேனை என்னும் பிரதேச பேத்தாழை கிராமத்தில் அமர்ந்து அருள்புரியும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விரதம் 26/02/2025 புதன்கிழமை அன்று விசேட நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாவது,

மேற்படி எதிர்வரும் 26/02/2025 புதன்கிழமை மஹா சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு நான்கு சாமப்பூஜை வழிபாடுகள் மற்றும் அதனை சிறப்பிக்கும் வகையில் எமது ஆலயத்தில் வருடந்தோறும் சைவ சமயம் சார்ந்த கலை கலாசார நிகழ்வுகள் நடாத்துவது வழக்கம்.

அதன் அடிப்படையில் அதே போன்று இந்த வருடம் 2025 ஆம் ஆண்டும் எமது ஆலயத்தில் 26/02/2025 புதன்கிழமை மஹா சிவராத்திரி தினத்தன்று ஆலய அரங்கிலே சைவ சமயம் சார்ந்த கலை கலாசார நிகழ்வுகள் நடாத்த தீர்மானித்துள்ளோம்.

26/02/2025 புதன்கிழமை மஹா சிவராத்திரி தினத்தன்று முதலாம் சாமப் பூஜை வழிபாடுகள் சரியாக மாலை 5 மணியளவில் ஆரம்பமாகும் என்பதனை சகல விரதம் அனுஷஂடிக்கும் விரதகாரர்களுக்கும் அறியத்தருகின்றோம்.

எனவே கிழக்கிலங்கை வாழ் சகல பக்த அடியவர்கள் அனைவரும் விசேட வழிபாடுகள், மற்றும் கலை நிகழ்வுகளில் கலந்து கொள்ள அன்புடன் அழைப்பதாக ஆலய நிருவாக சபையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
காணொளிகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

September 11, 2026
இறுதிப்போரில் சீருடை அணியாத போராளிகள் கொல்லப்பட்டதை பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கருத முடியாது; சவேந்திர சில்வா
செய்திகள்

இறுதிப்போரில் சீருடை அணியாத போராளிகள் கொல்லப்பட்டதை பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கருத முடியாது; சவேந்திர சில்வா

September 11, 2026
இராணுவம், கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி பருத்தித்துறையில் போராட்டம்!
செய்திகள்

இராணுவம், கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி பருத்தித்துறையில் போராட்டம்!

September 11, 2026
சாதாரண தரப் பரீட்சையில் புதிய மாற்றம் – 7 பாடங்களுக்கு மட்டுப்படுத்த பரிந்துரை!
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் புதிய மாற்றம் – 7 பாடங்களுக்கு மட்டுப்படுத்த பரிந்துரை!

September 11, 2026
“எமது இனத்தை அழித்தவர்களை இன்று கர்மா விரட்டத் தொடங்கியுள்ளது – கோட்டாபய ராஜபக்சவையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்”; செல்வம் அடைக்கலநாதன்
செய்திகள்

“எமது இனத்தை அழித்தவர்களை இன்று கர்மா விரட்டத் தொடங்கியுள்ளது – கோட்டாபய ராஜபக்சவையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்”; செல்வம் அடைக்கலநாதன்

September 11, 2026
ஈரான் – அமெரிக்கா பதற்றம்; கச்சா எண்ணெய் விலை 108 டொலரை கடந்தது!
செய்திகள்

ஈரான் – அமெரிக்கா பதற்றம்; கச்சா எண்ணெய் விலை 108 டொலரை கடந்தது!

September 11, 2026
Next Post
7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு

7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு