உண்மைக்கும் நீதிக்குமான குரலாக ஓங்கி ஒலிக்கும் எமது battinaatham ஊடகத்தின் செய்திசேவை இணையதளம் மீது கடந்த 25 ஆம் திகதி மாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எமது வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்.

மக்களுக்கு உண்மையான செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கும் எம்மை இந்த தடங்கல்கள் ஒரு போதும் தடுத்து நிறுத்திவிடமுடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைத்து சூழ்ச்சிகளையும் தவிடுபொடியாக்கி battinaatham ஊடகத்தின் செய்திச்சேவை இன்று (01) முதல் மக்களுக்கான குரலாக ஓங்கி ஒலிக்கும் என்பதனை அறியத்தருகின்றோம்.