Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீனாவில் நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

2 months ago
in செய்திகள்

இந்த ஆண்டு தொடக்கத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சீனாவில் நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கனேடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்றும், மேலும் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்றும் கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைகளை “மீளமுடியாதவை மற்றும் அடிப்படை மனித உரிமைக்கு முரணானவை” என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீனா இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை. மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறது. பல மாதங்களாக வழக்குகளை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட பிற அதிகாரிகளுடன் சேர்ந்து மரணதண்டனைகளை நிறுத்த முயற்சித்ததாகவும் ஜோலி கூறினார்.

கனடா இந்த நபர்களுக்கு மூத்த மட்டங்களில் கருணை காட்ட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் எல்லா இடங்களிலும், மரண தண்டனையைப் பயன்படுத்துவதற்கு எதிராக கனடா உறுதியாக உள்ளது என ஜோலி கூறியுள்ளார்.

போதைப்பொருள், ஊழல் மற்றும் உளவு பார்த்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு சீனா மரண தண்டனை விதிக்கிறது. மரணதண்டனைகளின் எண்ணிக்கை இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், உலகிலேயே அதிக மரணதண்டனை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று என்று மனித உரிமைகள் குழுக்கள் நம்புகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கனடாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், கனேடிய குடிமக்களின் குற்றங்களுக்கான சான்றுகள் உறுதியானவை என்று கூறியதாகவும், கனடா பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

மேலும், சம்பந்தப்பட்ட கனேடிய குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை சீனா முழுமையாக உத்தரவாதம் செய்துள்ளது என்றும், சீனாவின் நீதித்துறை இறையாண்மையை மதிக்க கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தியது என்றும் சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சந்திரசேகரை ஜ*டி அமைச்சரென்று சபையில் விமர்சித்த அர்ச்சுனா
அரசியல்

சந்திரசேகரை ஜ*டி அமைச்சரென்று சபையில் விமர்சித்த அர்ச்சுனா

May 9, 2025
பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

May 9, 2025
வீதி அபிவிருத்தி அதிகாரசபை நியமனத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்
செய்திகள்

வீதி அபிவிருத்தி அதிகாரசபை நியமனத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்

May 9, 2025
தமிழரசு கட்சி கசிப்பு வாங்கியதா ஒருபோதும் இல்லை; சிறீதரன்
அரசியல்

தமிழரசு கட்சி கசிப்பு வாங்கியதா ஒருபோதும் இல்லை; சிறீதரன்

May 9, 2025
அருகம்பை கடற்கரை பகுதியை சுத்தப்படுத்திய இராணுவத்தினரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்!
செய்திகள்

அருகம்பை கடற்கரை பகுதியை சுத்தப்படுத்திய இராணுவத்தினரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்!

May 9, 2025
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்
செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்

May 9, 2025
Next Post
காற்றாலை மின் திட்டம் தொடர்பில் அதானி நிறுவனம் நிராகரிப்பு

காற்றாலை மின் திட்டம் தொடர்பில் அதானி நிறுவனம் நிராகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.