Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவனங்கள்

இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவனங்கள்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83(c) ஐ மீறி, Pro Care (Pvt) Ltd. மற்றும் Shade of Procare (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும், பின்வரும் நிறுவனங்கள் மற்றும் செயலிகளும், திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் சட்டத்தின் 83(இ) 83(இ) பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டங்களாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது.

நிறுவனங்களின் பெயர்கள்

  1. டைன்ஸ் லங்கா ஹெல்த் கேர் (பிரைவேட்) லிமிடெட் (Tiens Lanka Health Care (Pvt) Ltd)
  2. பெஸ்ட் லைஃப் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் (Best Life International (Pvt) Ltd)
  3. மார்க் – வோ இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் (Mark – Wo International (Pvt) Ltd)
  4. வி எம் எல் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் (V M L International (Pvt) Ltd)
  5. நெட் ஃபோர் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட்/ நெட்ரிக்ஸ்1 (Net Fore International (Pvt) Ltd/ Netrrix1)
  6. ஃபாஸ்ட்3சைக்கிள் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் (Fast3Cycle International (Pvt) Ltd)
  7. ஸ்போர்ட் செயின் செயலி, ஸ்போர்ட் செயின் இசட்எஸ் சொசைட்டி இலங்கை (Sport Chain app, Sport Chain zs society Sri Lanka)
  8. ஆன்மேக்ஸ்டிடி (OnmaxDT)
  9. MTFE ஆப், MTFE SL குழுமம், MTFE சக்சஸ் லங்கா, MTFE DSCC குழுமம் (MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group)
  10. ஃபாஸ்ட்வின் (பிரைவேட்) லிமிடெட் (Fastwin (Pvt) Ltd)
  11. ஃப்ருகோ ஆன்லைன் ஆப்/ ஃப்ருகோ ஆன்லைன் (பிரைவேட்) லிமிடெட் 12. ரைடு டு த்ரீ ஃப்ரீடம் (பிரைவேட்) லிமிடெட் (Fruugo Oline App/ Fruugo Oline (Pvt) Ltd 12. Ride to Three Freedom (Pvt) Ltd)
  12. ஒனெட் (Onet)
  13. எரா மிராக்கிள் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ஜெனிசிஸ் பிசினஸ் ஸ்கூல் (Era Miracle (Pvt) Ltd and Genesis Business School)
  14. லெட்ஜர் தொகுதி (Ledger Block)
  15. இசிமாகா இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் (Isimaga International (Pvt) Ltd)
  16. பீகாயின் செயலி மற்றும் சன்பேர்ட் அறக்கட்டளை (Beecoin App and Sunbird Foundation)
  17. விண்டெக்ஸ் டிரேடிங் (Windex Trading)
  18. தி என்ரிச் லைஃப் (பிரைவேட்) (The Enrich Life (Pvt))
  19. 19. The Enrich Life (Pvt)
  20. 20. Smart Win Entrepreneur (Pvt) Ltd
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டம் விரைவில்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டம் விரைவில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.