மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் குறித்த TIN எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.