மட்டு கோரளைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு – கோரளைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 12047 வாக்குகள் – 10 உறுப்பினர்
தேசிய மக்கள் சக்தி (NPP) 5711 வாக்குகள்- 4 உறுப்பினர்கள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) 5407-4 உறுப்பினர்கள்
முஸ்லிம் காங்கிரஸ் (SLMC ) 5164 -4 உறுப்பினர்கள்
மேலதிக விபரங்கள் கீழே
