மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அந்த அடிப்படையில்,
இலங்கை தமிழரசு கட்சி -18642 வாக்குகள்- 16 உறுப்பினர்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்-4303- வாக்குகள் 03உறுப்பினர்
தேசியமக்கள் சக்தி -11062வாக்குகள்- 09உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தி-3052-வாக்குகள்-02உறுப்பினர்
மேலதிக விபரங்கள் கீழே
