கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அந்த அடிப்படையில்,
தமிழ் அரசு கட்சி- 536 வாக்குகள்-01 உறுப்பினர்
தேசியமக்கள் சக்தி -1775வாக்குகள்- 02 உறுப்பினர்
ஐக்கிய தேசிய கட்சி- 341 வாக்குகள்- 01 உறுப்பினர்
முஸ்லிம் காங்கிரஸ்- 5455 வாக்குகள்- 06 உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தி- 5968 வாக்குகள்- 08 உறுப்பினர்
மேலதிக விபரங்கள் கீழே
