இலங்கையில் பதுளை உட்பட பல இடங்களில் மரக்கறிகளின் விலைகள் சடுதியான அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அந்தஅடிப்படையில் மட்டக்களப்பிலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சிறுகடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலவரப்படி இன்று (13) மட்டக்களப்பு நகர் மற்றும் ஆரையம்பதி சந்தையில் சிறு மொத்த விற்பனையில்
தக்காளி ஒரு கிலோ 1300 ரூபாயாகவும், கரட் கிலோ 1000 ரூபாயாகவும் காணப்பட்டுள்ளது.