இலங்கையில் இருந்து உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்ற குழு இந்தியாவின் லோக்சபா, மற்றும் ராஜியசபாகளுக்கு சென்று முக்கியமான இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்திய அரசியல் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


