Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தின விசேட நிகழ்வுகள்

மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தின விசேட நிகழ்வுகள்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள ஷேன் பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தினமானது முன்பள்ளியின் அதிபர் திருமதி டிலினி குஷாந்த் தலைமையில் நடைபெற்றது.

இதற்கு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. திருச்செல்வம் மேகராஜ் அவர்களும் ஏனைய பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சுற்றாடல் தினத்தை பற்றிய விழிப்புணர்வு பேச்சுக்களும், பிள்ளைகளுக்கான சுற்றாடல் தொடர்பான கதைகளும், சிறுவர் ஆக்கங்களும் இடம்பெற்றன.

பாலகர்களினால் சுற்றாடல் தினத்தையொட்டி மாமரக்கன்று அதிதிகளுடன் இணைந்து நடப்பட்டது.

விசேட நிகழ்வாக பிரதேச செயலகத்தின் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்த திரு. திருச்செல்வம் மேகராஜ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்பள்ளி பிள்ளைகள் நெகிழி குப்பைகளை சேகரித்து பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களிடம் கையளித்தார்கள்.

பாலகர்கள் மத்தியில் சூழலை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய ஷேன் முன்பள்ளி அதிபர் ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
வறிய மக்களுக்கு ஜனாதிபதி பத்தாயிரம் ரூபா வழங்கப்போவதாக போலி செய்தி

வறிய மக்களுக்கு ஜனாதிபதி பத்தாயிரம் ரூபா வழங்கப்போவதாக போலி செய்தி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு