Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு

கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

கேரளாவில் 300 மில்லி மீட்டருக்கு குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த தடை அமலுக்கு வந்தால் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவாட்டர் மதுபானம் மூலம் மட்டும் கேரளா அரசுக்கு ஆண்டுக்கு 650 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், கேரள அரசு இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில் உற்பத்தியை குறைக்கும் வகையில், கேரள அரசு 300 மில்லி மீட்டருக்கு குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் மேம்பாட்டு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடையால் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்த தடை அமலுக்கு வந்தால் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என்று மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில், இந்த விஷயத்தில் கேரளா அரசு தனது உத்தரவை திரும்ப பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குவாட்டர் மது பாட்டில் உற்பத்தி நிறுத்தப்பட்டால், மது கடைகளில் குவாட்டர் மதுபானம் விற்பனையும் நிறுத்தப்படும். இதனால், ‘ஆப்’ அல்லது ‘ஃபுல்’ மட்டுமே வாங்க வேண்டிய நிலை மது குடிப்பவர்களுக்கு ஏற்படும் என்பதால், பெரும் குழப்பம் ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
Next Post
மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு

மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு