Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
படகு சின்னத்தில் தெரிவான கோட்டைக்கல்லாறு உள்ளுராட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

படகு சின்னத்தில் தெரிவான கோட்டைக்கல்லாறு உள்ளுராட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

1 year ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் படகு சின்னத்தில் கோட்டைக்கல்லாறு (09 ஆம் வட்டாரத்தில்) வெற்றி பெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த திரு த. சுதாகரன் கட்சியின் கொள்கை விதிகளுக்கு முரணாகவும், கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் நேற்று (12) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச தவிசாளர், மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது செயல்பட்டதன் காரணமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்களின் கையொப்பத்துடன் மேற்படி உறுப்பினரை தற்காலிகமாக இடை நிறுத்தி, அவர் பக்க ஏதுவான காரணங்களை சமர்ப்பிக்க கோரியதான கடிதமானது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Tags: Battinaathamnewsinternationalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!
செய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!

October 20, 2026
கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!
செய்திகள்

கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

October 20, 2026
வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!
செய்திகள்

திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!

October 20, 2026
பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!
உலக செய்திகள்

பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!

October 20, 2026
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!

October 20, 2026
Next Post
இன்று காலை புறப்பட்ட ஏயார் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று காலை புறப்பட்ட ஏயார் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு