Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை; சர்வதேச அணுசக்தி நிறுவனம்

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை; சர்வதேச அணுசக்தி நிறுவனம்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான முறையான முயற்சியை மேற்கொண்டு வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார்.

ஈரானியர்களிடம் போதுமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கலாம், ஆனால் அதை அணு ஆயுதமாக மாற்றுவதற்கு, தொழில்நுட்பம் மற்றும் விரிவான சோதனையும் தேவை என்று அவர் மேலும் விளக்கினார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஈரானின் அணு ஆயுத தளங்களை ஆய்வு செய்த போதிலும், ஈரானின் தரப்பில் அணு ஆயுதமாக மாறுவதற்கான முறையான முயற்சிக்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று ஐ.நா. கண்காணிப்பு அமைப்பிடம் அவர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெஹ்ரான் அணு ஆயுதத்தைப் பெறுவதற்கு மிக நெருக்கமாக இருப்பதாக நம்புவதாகக் கூறினார். ஆனால் ஈரானிய அதிகாரிகள் தங்கள் அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும் அதைத் தொடர தங்களுக்கு முழு உரிமையும் உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!
செய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!

October 21, 2026
அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு
செய்திகள்

அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு

October 21, 2026
இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி
அரசியல்

இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி

October 21, 2026
தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!
செய்திகள்

தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!

October 21, 2026
பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
செய்திகள்

பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

October 21, 2026
படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்
செய்திகள்

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

October 21, 2026
Next Post
கிழக்கு மாகாண காணிகளை விடுவித்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசப்பட்ட விடயங்கள்

கிழக்கு மாகாண காணிகளை விடுவித்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசப்பட்ட விடயங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு