Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
16வது கவர்னர்ஸ் விருது விழாவில் கௌரவ ஒஸ்கார் விருதை பெற்றுக்கொள்ளப்போகும் டொம் க்ரூஸ்

16வது கவர்னர்ஸ் விருது விழாவில் கௌரவ ஒஸ்கார் விருதை பெற்றுக்கொள்ளப்போகும் டொம் க்ரூஸ்

12 months ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

திரையுலகிற்கு அளித்த மகத்தான பங்களிப்பிற்காக ஹொலிவுட் நட்சத்திரம் டொம் க்ரூஸுக்கு கௌரவ ஒஸ்கார் விருது வழங்கப்படவுள்ளது. நவம்பர் மாதம் 16, ஆம் திகதி விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும் 16வது கவர்னர்ஸ் விருது விழாவில் அவர் இந்த சிறப்பு விருதைப் பெறுவார்.

டொம் க்ரூஸ் ஹொலிவுட் சினிமாவில் தனக்கென இரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர். இவரது நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்கள் உள்ளனர்.

டொம் க்ரூஸின் அதிரடியான நடிப்பு காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது ‘மிஷன்: இம்பாஸிபிள்’ திரைப்பட வரிசையில் 8-வது பாகமான, ‘மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி’ வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியான இந்தப் படம் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி வசூல் குவித்து வருகிறது. இதனை தொடர்ந்து ‘மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி’ பட சண்டை காட்சிக்காக நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையாளராகி உள்ளார். இப்படத்தில் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewselectioninternationalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
Next Post
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு