Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உடையார்கட்டில் கடை உரிமையாளருக்கு நாற்பது ஆயிரம் தண்டம்

உடையார்கட்டில் கடை உரிமையாளருக்கு நாற்பது ஆயிரம் தண்டம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் நாற்பது ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (20) இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட உடையார்கட்டு பகுதி, புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையங்கள் மீது திடீர் சோதனை ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது திகதி காலாவதியான ,73g 32 நூடில்ஸ் பைக்கற்றுகள், கச்சான் பிஸ்கட் போத்தல் ,2 மிக்சர் போத்தல் ,2 brinta chilli powder 5, samosa 3, lipton Ceylon packet 11, கருவாடு 4 kg, மிளகு 1 kg கைப்பற்றப்பட்டது.

அத்தோடு மருத்துவ சான்றிதழ் இல்லாமை, முகச்சவரம் செய்யாமை, தண்ணி பகுப்பாய்வு சான்றிதல் இன்மை, கழிவு தொட்டி இன்மை, அனுமதி பெறப்படாது இயங்கிய விற்பனை நிலையம் உரிமையாளர்களிற்கு எதிராக இன்று மேலதிக நீதவான் நீதிமன்றில் உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸினால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்குகள் இன்றையதினமே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது உரிமையாளர்களை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் 40,000 ரூபா தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த சோதனை நடவடிக்கையில் உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ், வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் ஜோய் ஆகியோர் இணைந்து மேற்காெண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
மக்களை பாதிக்கும் காட்டு யானை பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதியின் பணிப்புரை

மக்களை பாதிக்கும் காட்டு யானை பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதியின் பணிப்புரை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு