Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும்; நடிகர் சரத்குமார்

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும்; நடிகர் சரத்குமார்

1 year ago
in செய்திகள்

“திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும்” என சரத்குமார் தெரிவித்த கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது .

‘கண்ணப்பா’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் சரத்குமார் தெரிவிக்கையில்,

“கண்ணப்பா ஒரு சிவபக்தனின் வாழ்க்கைக் கதை. விஷ்ணு மஞ்சு நடித்த இந்த படத்தில், ஒரு நம்பிக்கையற்றவர் சிவபக்தராக மாறும் உளவுத்தாக்கலையும், மனப்போராட்டத்தையும் கதையாக சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு தரமான ஆன்மீக கதை.

இன்று, வேகமான வாழ்க்கையில் பக்தி, கடவுள் பற்றிய நம்பிக்கையை மக்கள் மறந்து விடுகிறார்கள். அதனை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு வழி திரைப்படம். படங்கள் மூலம் பக்தியையும், ஆன்மீகத்தையும் நமக்குள் விதைக்க முடியும்.

இந்த படம் கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கையை விஷ்ணுவின் பார்வையில் சொல்லுகிறது. நியூசிலாந்தில் இயற்கையுடன் 120 நாட்கள் படம் எடுத்ததிலும், அந்த காலத்திய உணர்வை படத்தில் காட்டியிருப்பதில் பெருமை இருக்கிறது.

இளைய தலைமுறையினருக்காக இந்த கதைகள் சொல்லப்பட வேண்டும். திரைப்படங்கள் கலை மட்டுமல்ல, மக்கள் உள்ளத்தில் நம்பிக்கையை உருவாக்கும் கருவி. எனவே இப்படங்கள் மூலம் பக்தியை வளர்க்க வேண்டும்.” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
Next Post
யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்

யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு