Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர்

மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

குஜராத் மாநிலம் நாடியாத் அருகேயுள்ள உத்தரசந்தா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

18 வயதுடைய கிரிஷ் பர்மர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிரிஷ் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

கடந்த மே 26 ஆம் திகதி கிரிஷ், ஆனந்த் நகரத்திற்கு கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்களால், 12 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சமீபத்தில் 12ஆம் வகுப்பு தேர்வை முடித்த கிரிஷ், BCA படிக்கத் திட்டமிட்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை மிகவும் நேசித்த அவர், கார் இருந்தும் எப்போதும் மோட்டார் சைக்கிளில் தான் பயணம் செய்வார் என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

கிரிஷின் விருப்பத்தை மரணத்திலும் மதிக்க வேண்டுமென எண்ணிய குடும்பத்தினர், அவரது இஷ்டமான மோட்டார் சைக்கிளை இறுதிச்சடங்கில் அவரோடு சேர்த்து புதைத்தனர்.

அவரது உடையுடன் கண்ணாடி, காலணி, ஆடைகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் கல்லறையில் வைக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
Next Post
அதிவேக நெடுஞ்சாலைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

அதிவேக நெடுஞ்சாலைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு