வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம் நாளை (04) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.