Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாரடைப்பிலும் மனோதைரியத்துடன் 62 பயணிகளை பாதுகாத்த பஸ் சாரதி

மாரடைப்பிலும் மனோதைரியத்துடன் 62 பயணிகளை பாதுகாத்த பஸ் சாரதி

1 year ago
in செய்திகள்

மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த போதிலும், 62 பயணிகளின் உயிர் போக்குவரத்து சபை பஸ் சாரதியினால் காப்பாற்றப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின்சாரதி, சாரதி இருக்கையில் அமர்ந்திருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கவனமாக பஸ்ஸை நிறுத்தி இருக்கையில் மயங்கி விழுந்தார்.

இதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்த பயணிகள், சாரதியை சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட பின்னரும், பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டதற்காக பஸ் சாரதியை, பஸ் பயணிகள் மற்றும் யாழ்ப்பாணம் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவின் சிரேஷ்ட அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Tags: Battinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
Next Post
செம்மணி விவகாரம் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்படவேண்டும்; நடிகர் சத்தியராஜ்

செம்மணி விவகாரம் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்படவேண்டும்; நடிகர் சத்தியராஜ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு